000 | : | nam a22 7a 4500 |
008 | : | 200520b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a ஆண் கடவுள் (உடைந்த சிற்பம்) |
300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
340 | : | _ _ |a கல் |
500 | : | _ _ |a முற்றிலும் கழுத்துவரை தலைப்பகுதி சிதைந்த நிலையில் அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் இச்சிற்பத்தின் உருவமைதியை நோக்குகையில் நான்கு கைகளுடன் கூடிய ஆண் தெய்வமாக இருக்கலாம் எனக் கருத இடமுண்டு. இச்சிற்பத்தின் கால்பகுதிகளும் உடைந்துள்ளன. மார்பின் குறுக்கே சன்னவீரம் அல்லது வீரச்சங்கிலி அணிந்தும், முன்னிரு கைகளை இடையில் வைத்தவாறும் நிற்கும் தோரணையை நோக்குகையில் வீரக்கடவுளான முருகனாய் இருக்கலாம். |
520 | : | _ _ |a காலவோட்டத்தில் இயற்கை சூழலில் பொலிவிழந்த சிற்பங்கள் அல்லது உடைக்கப்பட்டு சிதிலமடைந்த சிற்பங்கள் அவற்றின் கலைப்பாணி மற்றும் காலத் தொன்மைக் கருதி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்நிலையில் தலையற்ற நிலையில் உள்ள இச்சிற்பம் சோழர் காலத்தைச் சேர்ந்ததாகக் காணப்படுகின்றது. |
653 | : | _ _ |a உடைந்த சிற்பம், தலையற்ற சிற்பம், சிதிலமடைந்த சிற்பம், வழிபாடற்ற சிற்பம், பாதுகாக்கப்பட்ட சிற்பம், சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள் |
700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர் |
850 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |
905 | : | _ _ |a கி.பி. 10-11 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 10.9604046 |
915 | : | _ _ |a 78.077561 |
995 | : | _ _ |a TVA_SCL_0001529 |
barcode | : | TVA_SCL_0001529 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images TVA_SCL_001529/TVA_SCL_001529_கரூர்_அருங்காட்சியகம்-001.jpg | : |
![]() |
Primary File | : |